trichy இளையபெருமாள் ஊராட்சி தலித் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை நமது நிருபர் ஜூலை 2, 2019 அரியலூர் மாவட்டம் இளையபெரு மாள் ஊராட்சியில் 300-க்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் போதிய அடிப்படை வசதி இன்றி வசிக்கின்றனர்.